பெண்கள் சிறுவர்களுக்கான யோகா மையம்







கொளத்தூர் சீனிவாசா நகரில் ஆனந்த் யோகா மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான பிரத்யேக யோகா வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர், யோகா பயிற்றுனர் திருமதி.ஷைலஜா கூறும்பொழுது, “எங்களது யோகா பயிற்சி வகுப்புக்களின் மூலமாக கடந்த 8 மாதங்களில் பலர் இயற்கையான முறையில், பக்க விளைவுகள் இல்லாமல், உடல் எடை குறைப்பு உள்ளிட்ட ஆரோக்யமான பயன்களை அடைந்துள்ளனர். எங்களது மையத்தில் அனைத்து வயதினருக்கும் ஏற்றார் போல் அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் பயிற்சி  வகுப்புக்களும் மேற்கொள்ளப்படுகிறது. பல போட்டிகளில் பங்கேற்று கடந்த 6 மாதங்களில் பல்வேறு பரிசுகளையும் எங்கள் மையம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. வகுப்பு நேரங்கள், யோகா பயிற்சி வகுப்பு குறித்த மேலும் தகவல்கள் பெற எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.” என்றார்.
மேலும் விபரங்களுக்கு 98845 42008, 86101 62435

Yoga at Kolathur Srinivasa Nagar