கொளத்தூர் விவேக் நகரில் அமைந்துள்ள ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத முருகன் ஆலய ஆடி கிருத்திகை சங்காபிஷேகம் வரும் ஜுலை மாதம் 26ம் தேதி, வெள்ளிக்கிழமையன்று நடைபெற இருக்கிறது. காலை 8.30 முதல் ஹோமம் 108 சங்கு அபிஷேகம், மகா தீபாரதனை நடைபெறும். மாலை 5 மணியளவில் 3ம் ஆண்டு சுவாமி திருவீதி உலா நடைபெற இருக்கிறது மேலும் விபரங்களுக்கு ஆலய நிர்வாகத்தை 8667418423 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.