July 2019 - Epaper



Kolathur Mail • July 2019 Issue • Epaper Version

July 2019 - Mpaper



Kolathur Mail • July 2019 Issue • Mpaper Version

ரெட்டேரி சிக்னல் அருகே பேட்டா ஷோரூம்


கொளத்தூர் ரெட்டேரி சிக்னல் பாலத்தின் அருகே சர்வீஸ் ரோடில் பாட்டா ஷோரூம் விஸ்தாரமான இடத்தில்  அமைந்துள்ளது. இங்கு குழந்தைகள், ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவருக்குமான காலணிகள் பல வகை கலெக்ஷனில் கிடைக்கிறது. மேலும் பெண்கள், மாணவர்களுக்கான பைகள், ஷு, சாக்ஸ், லேஸ், பெல்ட் போன்ற பொருட்களும் கிடைக்கிறது. மேலும் தகவல் அறிய 99405 40548, 044 26511548.



Bata Showroom near Retteri Signal Kolathur

கிரிஜா நகரில் புதிய ஏர்டெல் ஷோரூம்






கொளத்தூர் கிரிஜா நகர், மெகாமார்ட் அன்லிமிடெட் எதிரே புதிய நவீன டிஜிட்டல் ஏர்டெல் ஷோரூம் உதயமாகி உள்ளது. இங்கு ஏர்டெல் ஃபைபர் இணைப்பு, டிஜிட்டல் டிவி, இதர நெட்வொர்க் சேவைகள் உள்ளிட்ட அனைத்து ஏர்டெல் சேவைகளும் கிடைக்கிறது. மேலும் தகவல் மற்றும் தொடர்புக்கு 9003100845, 044 48585813.




Airtel Showroom at Girija Nagar, Kolathur

“உயர்தர இனிப்பு, ஸ்நாக்ஸ் வகைகள்” - கலா ஹோம் மேட் ஃபுட்ஸ்







வேலவன் நகர் மெயின் ரோடில் அமைந்துள்ள கலா ஹோம் மேட் ஃபுட்ஸ் கடையில் பல வகையான தென்னிந்திய மற்றும் வட இந்திய இனிப்பு வகைகள் கிடைக்கிறது. இவர்களது ஸ்பெஷல் என்னவென்று அறிய இதன் உரிமையாளர் திருமதி.சந்திரகலா கணேஷ்  அவர்களுடன் உரையாடினோம்.

“கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் வெறும் தேங்காய¢ லட்டு உடன் ஆரம்பி¢த்தோம். பிறகு தென்னிந்திய இனிப்பு வகைகளை செய்யத் துவங்கினோம். தற்போது எங்கள் கடையில் பல வகையான தென்னிந்திய மற்றும் வட இந்திய இனிப்பு வகைகள் கிடைக்கின்றது.  வெல்லம் கொண்டு செய்யப்படும் ஆர்கானிக் இனிப்பு வகைகள் கூட உண்டு. எங்கள் ஸ்வீட்ஸ் மற்றும் ஸ்னாக்ஸ் உணவுப் பொருட்கள் அனைத்தும் டால்டா இல்லாமல் செய்யப்படுவது எங்கள் சிறப்பம்சம் ஆகும்.

எங்களிடம் சிறப்பாக, கருப்பு எள் லட்டு, ராகி லட்டு, கருப்பு உளுந்து லட்டு, பாசிப் பருப்பு லட்டு முதலியனவும் கிடைக்க¤ன்றது. கார்பன் ஏற்றப்படாத பாதாம், எலுமிச்சை, மின்ட் வகை குளிர்பானங்களும் இங்கு உண்டு. 
தற்போது பாரம்பரிய வகைகளான அதிரசம், சீடை, தட்டை, கை முறுக்கு ஆகியனவும் தருகிறோம். விழாக்கள், பண்டிகைகளுக்கான ஆர்டர்களும் சிறப்பான முறையில் செய்து தருகிறோம்.” என்றார்.

சிறிய கடை என்றாலும் சிறப்பான தரம் ஒன்றே குறிக்கோள¢ என இயங்கி வரும் இவர்களை வாசகர்கள் 7823989073 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.





Kala Home Made Foods  - Velavan Nagar, Kolathur


விவேக் நகர் ஆலய சங்காபிஷேகம்



கொளத்தூர் விவேக் நகரில் அமைந்துள்ள ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத முருகன் ஆலய ஆடி கிருத்திகை சங்காபிஷேகம் வரும் ஜுலை மாதம் 26ம் தேதி, வெள்ளிக்கிழமையன்று நடைபெற இருக்கிறது. காலை 8.30 முதல் ஹோமம் 108 சங்கு அபிஷேகம், மகா தீபாரதனை நடைபெறும். மாலை 5 மணியளவில் 3ம் ஆண்டு சுவாமி திருவீதி உலா நடைபெற இருக்கிறது மேலும் விபரங்களுக்கு ஆலய நிர்வாகத்தை 8667418423 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.