கொளத்தூர் செந்தில் நகர் 15வது தெருவில் குடியிருப்போர் சார்பில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்பகுதி மக்கள் ஒருங்கிணைந்து பொங்கல் வைத்தும் சிறார்களுக்கு பல்வேறு பொங்கல் சார்ந்த நிகழ்வுகளையும், விளையாட்டுப் போட்டிகளையும் ஒருங்கிணைத்தனர்.
படங்கள்: நமது வாசகி, திருமதி.கல்யாணி, செந்தில் நகர் 15வது தெரு.
Kolathur Pongal Celebrations
Pongal Celebrations at Senthil Nagar 15th Street, Kolathur